மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள் அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள் விடுதலைத் தீயை தமக்குள் சுமந்து , பாசமழையை எம்மீது கொட்டியவர்கள் வீரர்களுக்கு சாவு இல்லை இவர்களுக்கு ஈடு இல்லை
எங்களுக்காய் வாழ்ந்து வீழ்ந்தவர் என்றும் எம்மோடு வாழ்வர் விதையாய் ஆழ்ந்து முளைவர்
0 comments:
Post a Comment